Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சினிமாவுக்கு ரெடியாகும் சுரேகா வாணியின் மகள்.. அக்கா- தங்கச்சி என ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்

ஆந்திராவை பிறப்பிடமாகக் கொண்ட சுரேகா, சுமார் 18 வருடங்களாக 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது காரியரை ஆரம்பித்தவர். 2003 இல் தெலுங்கு சினிமாவில் நடிகையானார்.

2010ல் சுரேகா வாணி உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு இவர் எதிர்நீச்சல், ஜில்லா, மெர்சல், விஸ்வாசம், லிசா, மாஸ்டர் என பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2019 ல் கணவர் சுரேஷ் தேஜா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மரணம் அடைந்தார். இந்த தம்பதிக்கு சுப்ரிதா என்ற மகள் இருக்கிறார்.

சுரேகா வாணி என்ற பெயர் சமீபகாலமாக அதிகமாக பேசப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இவர் 40 வயதில் அதிரடியாக பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய  போட்டோஸ் தான்.இவரது பிறந்தநாள் பார்ட்டியை மகள் தான் ஏற்பாடு செய்துள்ளார்.

surekha vani supritha

சுரேகாவுக்கு சினிமா துறையை சேர்ந்த பலர் திருமணம் செய்ய விருப்பம் இருக்கு என தூது விடுகிறார்களாம். ஆனால் 20 வயதாகும் தனது மகளை ஹீரோயினாக்கும் முயற்சியில் பிஸியாக உள்ளாராம் சுரேக்கா.

surekha vani supritha photo

அம்மா – மகள் இல்லீங்க அக்கா – தங்கை என நம் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Continue Reading
To Top