Photos | புகைப்படங்கள்
தனுஷ் பட நடிகை சுரபி.. புடவையில் கொள்ளை கொள்ளும் அழகு..
Published on
இவன் வேற மாதிரி, விஐபி போன்ற படங்களில் நடித்த சுரபி தற்போது புடவையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் தேவதை, குல்பி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
டெல்லியில் பிறந்த இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்தது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து உள்ளார். தற்போது G.V.பிரகாஷ் உடன் அடங்காதே என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

surabhi

surabhi

surabhi

surabhi

surabhi
