Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஓரினசேர்க்கை விவகாரம்.! கருது சொன்ன சினிமா பிரபலங்கள்.!
Published on

சமீபத்தில் பலரால் விவாதிக்கப்பட்ட முக்கிய செய்திகளில் ஓரின செயற்கை செய்திகளும் ஓன்று, ஓரின செயக்கை குற்றம் என்றும் பழைய சட்டத்தில் இருந்தது அதை நீக்க கோரி பலர் போராட்டங்கள் செய்து வந்தார்கள், இதனால் உலகம் முழுவதும் இதை பற்றி பேசினார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஓரினசேர்க்கை லுற்றம் இல்லை என தீர்ப்பு வழகியது இதற்க்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பல பிரபலங்கள் கருது தெரிவித்து வருகிறார்கள் அப்படி கருத்து தெரிவித்த சினிமா பிரபலங்களை பற்றி பார்க்கலாம்.
