fbpx
Connect with us

Cinemapettai

டிக் டாக் தடை நீடிக்குமா.. உச்ச நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

India | இந்தியா

டிக் டாக் தடை நீடிக்குமா.. உச்ச நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர்

டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் முத்துக்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

” தமிழகத்தில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அந்த சட்டத்தை ஏன் இங்கும் கொண்டுவர கூடாது? என கேள்வி எழுப்பினர்.

ப்ளூ வேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளை நீதிமன்றம் தலையிட்ட பின்னரே மத்திய அரசு தடை செய்தது.”

டிக் டாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து வழக்கை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top