Connect with us

Cinemapettai

ஐந்தாவது முறையாக விஜய்யுடன் மோதும் சூப்பர்ஸ்டார்!

Cinema News | சினிமா செய்திகள்

ஐந்தாவது முறையாக விஜய்யுடன் மோதும் சூப்பர்ஸ்டார்!

Vijay Theriஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தெறி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தற்போது அதேநாளில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் ‘ஃபேன்’ படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் விஜய்யுடன் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஐந்தாவது முறையாக திரையில் மோதவுள்ளார். இதற்குமுன்பு வேலாயுதம் – Ra one, துப்பாக்கி – Jab Tak Hai Jaan,தலைவா – Chennai Express, கத்தி – Happy New Year ஆகிய படங்கள் ஒரேநாளில் வெளிவந்துள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top