சூப்பர் ஸ்டாருக்கே கிடைக்காதது பிரபாசுக்கா?? ஒத்த படத்தே வச்சு கெத்து காட்டும் பிரபாஸ்???

நடிச்சாலும் நடிச்சாரு பாகுபலினு ஒரு படம் மனுசே ஒரே படத்துலே உச்சத்தே தொட்டு உலகமே ஆளுகிறாரர் பிரபாஸ் . டேய் ஏன்டா இவளோ பில்டப் பண்றீங்கன்னு கேக்குறது எங்களுக்கு புரியுது ஆனா நடக்குற விஷயம் அப்டீங்க.

இவருக்கு பாங்காங்கில் உள்ள மடேம் டாஸ்சாட்டில் மெழுகுசிலை வைக்க போவதாக செய்தி வெளியாகி உள்ளது. ஆளானப்பட்ட நம்ம சூப்பர் ஸ்டாருக்கே இன்னும் வைக்கல அட ஏன் தென்னிந்தியாவிலே யாருக்கும் இல்லையாம் ஆனாலும் பாகுபலி படத்துக்காக பிரபாசுக்கு வைக்கிறாங்களாம்

இதுபற்றி பிரபசிடம் கேட்டதற்கு எல்லாபுகழும் ராஜமௌளிக்கே என்கிறாராம். உங்க மைன்ட் வாய்ஸ் புரியுது அடுத்ததாக நடிகை அனுச்காவிடம் தான் இந்த கேள்வி கேட்க பட்டது அதற்கு அவர் அந்த சிலையை நான் பார்த்து மாலை போட வேண்டும் என்கிறாராம். கவனித்தீரா அவர் துதியை மாலை போடுவாறாம் நல்ல இருந்தா சரி.