Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்
ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று பிரம்மாண்டமாக நடந்தது. சூப்பர் ஸ்டார் இந்த படத்திற்கு பின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

rajini with anirudh
இது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் இருப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தற்போது மேலும் ஒரு தகவலாக இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க போகிறார் என்று கூறப்படுகிறது. அனிருத் தற்போது தான் பேட்ட படத்திற்கு மரண மாஸ் என்ற பாடலை வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே மாஸ் இந்தப் படத்திற்கும் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் அந்த எதிர்பார்ப்பை அனிருத் பூர்த்தி செய்வார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த படத்தை அவர் இசை அமைத்து விட்டால் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இசை அமைத்த இரண்டாவது படம் என்ற பெருமையை அடைவார்.
