fbpx
Connect with us

Cinemapettai

சூப்பர் ஸ்டார் மற்றும் சூர்யா குடும்பத்துடன் ஓட்டை பதிவு செய்த கலக்கலான புகைப்படங்கள்..!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் மற்றும் சூர்யா குடும்பத்துடன் ஓட்டை பதிவு செய்த கலக்கலான புகைப்படங்கள்..!

சூர்யா மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இறங்கி வேலை செய்யும் நடிகர்கள் மத்தியில் தலைசிறந்த நடிகர் என்றே கூறலாம்.

அவர் இன்று தனது குடும்பத்துடன் வாக்குப் பதிவு செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரை கேட்டாலே சும்மா அதிருதில்ல. இந்த தேர்தலில்  தான் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

அவர் தனது ஓட்டினை பதிவு செய்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

#1. Super Star rajinikanth

#2. Super Star rajinikanth

#3. Suriya and Jothika

 

#4. Suriya and karthi

#5. Suriya and Jothika

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top