Connect with us

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

தர்பார் பட கெட் – அப்பில் தன் பேரனுடன் ரஜினிகாந்த். வைரலாகுது ஷூட்டிங் ஸ்பாட்டில் க்ளிக்கிய candid போட்டோ.

சூப்பர் ஸ்டார் ரஜினி லைகா தயாரிப்பில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்.

ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.  அது மட்டுமில்லாமல் நிவேதா தாமஸ், ஸ்ரீமன், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் தன் ட்விட்டரில் சூப்பர் ஸ்டார் மற்றும் அவர் பேரன் மானிட்டரில் ரஷ் பார்க்கும் சமயத்தில், தன் போனில் இருந்து எடுத்த போடோஸை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அட இளமை திரும்புதே .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top