Photos | புகைப்படங்கள்
அட தனுஷின் சகலயா இது யாருடன் செல்பி எடுத்துருங்க பாருங்க.. லைக்ஸ் அள்ளுது..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகளின் இரண்டாவது திருமணத்தை சில நாட்களுக்கு முன்பு பிரமாண்டமாக நடத்தி வைத்தார். சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்.
இந்த திருமணத்தில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மருமகனுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
அவர்கள் ஆகாஷ் அம்பானி திருமண விழாவில் கலந்து கொண்ட போது இப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சௌந்தர்யா ரஜினிகாந்த் அந்த திருமண தம்பதிகளுக்கு தனது வாழ்த்துக்களை இந்த ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
Lovely evening with my father and husband at our most adorable #AkashAmbani s wedding !!! #FriendsLikeFamily #SolidBond ❤️❤️❤️??? wishing the newly wed the very best ?❤️ welcome to our family #Shloka ??? pic.twitter.com/PvimlCFmeF
— soundarya rajnikanth (@soundaryaarajni) March 9, 2019
