fbpx
Connect with us

கூல்ட்ரிங்க்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. யாரும் பார்த்திராத அரிய வீடியோ

rajini-darbar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கூல்ட்ரிங்க்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. யாரும் பார்த்திராத அரிய வீடியோ

செல்வாக்கு மிக்க நடிகர்-நடிகைகள் திரைப்படங்களில் மட்டும் அல்லாமல் விளம்பரப் படங்களிலும் நடிப்பது சகஜம்தான்.

தற்போதைய கால கட்டங்களில் அவை மிக அதிகமாக காணப்படுகிறது.

ஆனால் ரஜினி கமல் ஆகியோரின் காலகட்டங்களில் விளம்பரப் படங்களில் நடிப்பது மிகவும் அரிது.

அப்படிப்பட்ட காலகட்டங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

ஒரு குறிப்பிட்ட குளிர்பான நிறுவனத்திற்கு விளம்பர படம் ஒன்று நடித்துள்ளார் ரஜினிகாந்த்.

அப்போதே அந்த குளிர்பான நிறுவனம் ரஜினிகாந்தை வைத்து நன்றாக கல்லா கட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Continue Reading
To Top