fbpx
Connect with us

Cinemapettai

விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ பார்த்துவிட்டு பாராட்டிய ‘சூப்பர் ஸ்டார்’. சந்தோஷத்தில் இயக்குனர்.

News | செய்திகள்

விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ பார்த்துவிட்டு பாராட்டிய ‘சூப்பர் ஸ்டார்’. சந்தோஷத்தில் இயக்குனர்.

வாலு பட இயக்குனர் விஜய் சந்திரன் அடுத்த ப்ரொஜெக்ட். ஆர்.கே.சுரேஷ், ஸ்ரீ பிரியங்கா, சூரி, ஸ்ரீமன், ராதாரவி, ரவி கிஷன், பாபுராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர்.

sketch

வட சென்னை பின்புலம். சேது படத்தில் இருப்பதில் 4 நண்பர்கள் விக்ரமுடன். இவர்கள் வேலை லோன் கட்டாதவர்களின் வண்டியை பறிமுதல் செய்வது. அய்யர் வீட்டு கல்லூரி மாணவியாக தமன்னா. பல பழைய விஷயங்களின் கலவை தான் இப்படம். ஜெமினி, தூள் அளவுக்கு அதிகம் மாஸ் உடைய படம். இளம்தலைமுறையினரை சரியாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது தான் மெசேஜ்.

Rajnikanth

Rajnikanth

தற்போது, படத்தை பார்த்து ரசித்த நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ‘ஸ்கெட்ச்’ டீமை வெகுவாக பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை இயக்குநர் விஜய் சந்தரே தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

sketch

மேலும் இயக்குனர், ரஜினி சார் படம் பார்த்தத்தினால், தன் கனவு நிறைவேறிவிட்டதாக சொல்லியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top