fbpx
Connect with us

Cinemapettai

குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய சூப்பர் ஸ்டார்.. வைரலாகும் புகைப்படம்!

Photos | புகைப்படங்கள்

குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய சூப்பர் ஸ்டார்.. வைரலாகும் புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் உடன் நடித்து வருகிறார். இந்த படம் அரசியலை மையப்படுத்தி கதைக்களம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது  குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் தனது மனைவி மற்றும் மகள்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  இருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் பெரு மகிழ்ச்சியில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top