விக்ரம் வேதா உலகம் முழுவதும் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் பிரமாண்ட வரவேற்பு பெற்றது. விஜய் சேதுபதி, மாதவன் திரைப்பயணத்திலேயே பிரமாண்ட வெற்றி என்றால் அது விக்ரம் வேதா தான்.

இப்படத்தை நேற்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்துள்ளார், இப்படத்தை பார்த்த அடுத்த நிமிடம், இயக்குனர் புஷ்கர், காயத்ரியை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

rajini politics

மேலும், ஒரு மாஸ் கதையை செம்ம கிளாஸாக எடுத்துள்ளீர்கள் என தன் பாராட்டை தெரிவித்துள்ளார்.