சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வார சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? அனைவருக்கும் பிடித்த பிரபலம்.! - Cinemapettai
Connect with us

Cinemapettai

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வார சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? அனைவருக்கும் பிடித்த பிரபலம்.!

Super-Singer

News | செய்திகள்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வார சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? அனைவருக்கும் பிடித்த பிரபலம்.!

பிரபல தனியார் தொலைக்காட்சி பல வருடங்களாக நடத்திவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஓன்று அனைத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியில் பல கலைஞர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்கள்.

sivakarthikeyan

sivakarthikeyan

இந்த நிகைழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான், சிவகார்த்திகேயன், சிம்பு, என பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்கள், தற்பொழுது 6 வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்ப்பு இருக்கிறது. சிம்பு,சிவகர்த்திகேயன் கலந்துகொண்டது அனைவரையும் சந்தோஷமடைய செய்தது.

தற்பொழுது இந்த நிகழ்ச்சியில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக நடனபுயல் பிரபு தேவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார், இதனை அந்த தொலைக்காட்சி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தனது அதிகாரபூர்வ அறிவிப்பை உருதிசெய்துள்ளார்கள் இதோ அந்த புகைப்படம்.

deva

deva

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top