Connect with us
Cinemapettai

Cinemapettai

22 வயதில் அடங்காத சூப்பர் சிங்கர் பிரகதி.. நாளுக்கு நாள் குறையும் உடை!

pragati-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

22 வயதில் அடங்காத சூப்பர் சிங்கர் பிரகதி.. நாளுக்கு நாள் குறையும் உடை!

சின்னத்திரையில் வலம் வரும் பலருக்கும் தற்போது ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் டிவி பிரபலங்கள் மற்றும் யூடியூப் பிரபலங்கள் ஆகியோர்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரகதி. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பலரும் பிரபலமாகி பின்னர் ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அப்படி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவர் பிரகதி. துருதுரு இளம் பெண்ணான பிரகதி சிங்கப்பூர் வாழ் தமிழ் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீப காலமாக பிரகதி குடிக்கு அடிமையாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எப்போதுமே கையில் சரக்குடன் வலம் வருகிறாராம். அதுமட்டுமில்லாமல் மாடலிங் என்ற பெயரில் ஆண் நண்பர்களின் சகவாசம் அவருக்கு அதிகரித்து விட்டதாக தெரிகிறது.

சமீபத்தில் கூட ஒரு விளம்பரத்திற்காக நீச்சல் உடையில் கடற்கரையில் வலம் வருவதைப் போன்ற புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது மிகக்குறைந்த உடையில் மிக மோசமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சங்கடத்தில் நெளிய வைத்துள்ளார் பிரகதி.

super-singer-pragati-cinemapettai

super-singer-pragathi-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top