Tamil Cinema News | சினிமா செய்திகள்
பம்பரக் கண்ணாலே பச்சை குத்தும் சூப்பர் சிங்கர் பிரகதி.. பாடும்போது மட்டும் தான்யா இழுத்து போத்திக்கிறாங்க
விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரின் மூலம் வலம் வந்தவர் தான் பிரகதி. இவர் குரல் கேட்பதற்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இன்னும் நிறைய உள்ளனர்.
சிங்கப்பூரில் பிறந்த இவர் வெஸ்டர்ன் மற்றும் கர்நாடிக் மியூசிக்கல் சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார். கண்ணே கலைமானே, ராட்சசன், தீரன் அதிகாரம் ஒன்று ஆகியவை முக்கியமான படங்கள் ஆகும்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு ஹாலிவுட் ஆர்ட்டிஸ்ட் ரேஞ்சுக்கு அடையாளமே தெரியாமல் ஸ்டைலாக மாறிவிட்டார் பிரகதி.
சமீபத்தில் கூட அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஹீரோயினை மிஞ்சும் அளவுக்கு மிகவும் ஸ்டைலிஷாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

pragathi
