Connect with us

Cinemapettai

24000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஹர்பஜன், ரெய்னா, தாஹிரின் பேமிலி போட்டோ. சூப்பர் யெல்லோ CSK குடும்பமாச்சே !

csk

Sports | விளையாட்டு

24000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஹர்பஜன், ரெய்னா, தாஹிரின் பேமிலி போட்டோ. சூப்பர் யெல்லோ CSK குடும்பமாச்சே !

ஐபில் போட்டிகள் வழக்கம் போல விறுவிறுப்பான இறுதி பாதியில் உள்ளது. வழக்கம் போல சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் தேர்வாகி விட்டது. அடுத்தடுத்து யார் என லயன் கட்டி நிற்கின்றன.

சி எஸ் கே டீம் பொறுத்தவரை அவர்கள் ஒரு குடும்பம் போலவே தான் வளம் வருகின்றனர். ரசிகர்களுக்கு, வீரர்களின் குடும்பத்து, குழைந்தைகளுக்கு என முக்கிய துவம் கொடுப்பதில் சூப்பர் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தான்.

இந்நிலையில் இந்த அணியின் ட்விட்டர் அட்மின் பதிவு செய்த இரண்டு போட்டோக்கள் லைக்ஸ் மற்றும் ரி டீவீட்டில் அசத்தி வருகின்றது.

முதல் போட்டோவில் ரெய்னா மற்றும் ஹர்பஜனின் குடும்பமும், அடுத்ததில் தாஹிரின் பேமிலி போட்டோ உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top