Connect with us

Cinemapettai

Memes | மீம்ஸ்

சூப்பர் டீலக்ஸ் வடிவேல் வெர்ஷன் வீடியோ வெளியானது.! இதை பார்த்தால் வயிறு குலுங்க சிரிப்பீங்க.!

Super Deluxe : சூப்பர் டீலக்ஸ் வடிவேல் வெர்ஷன் வெளியானது.!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்  இத்திரைப்படத்தை ஆரண்ய காண்டம் திரைப்படத்தை இயக்கிய குமார ராஜா தான் இயக்கியுள்ளார் இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கிய திரைப்படம் தான் இது அதனால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி இந்த படத்தில் திருநங்கையாக வேடம் ஏற்று நடித்துள்ளார் மேலும் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது, ஆரண்ய காண்டம் டிரைலர் போல இந்த ட்ரைலர்ரில்    கதையை சொல்ல ஆரம்பித்துள்ளார்.

இந்த ட்ரைலரை வைத்து மீம் பிரியர்கள் தற்போது வடிவேல் வெர்ஷன் டிரைலரை கிரியேட் செய்து வெளியிட்டுள்ளார்கள் இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top