fbpx
Connect with us

Cinemapettai

சூப்பர் டீலக்ஸ் பட போஸ்டரில் சிஎஸ்கே அணி வீரர்கள்.! செம்ம மாஸான புகைப்படம் இதோ

CSK

News | செய்திகள்

சூப்பர் டீலக்ஸ் பட போஸ்டரில் சிஎஸ்கே அணி வீரர்கள்.! செம்ம மாஸான புகைப்படம் இதோ

விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் இந்த திரைப்படத்தில் மிருணாளினி, சமந்தா, மிஸ்கின், ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், என பலர் நடித்திருந்தார்கள் ரசிகரிடம் நல்ல விமர்சனங்கள் பெற்று வெற்றி பெற்றது.

ஆனால் சில விமர்சனங்களையும் சந்தித்தது இந்த படத்தின் போஸ்டர் டிசைனை கோபி பிரசன்னா தான் எடிட் செய்திருந்தார், இது அனைவராலும் ஈர்க்கப்பட்டது இந்த நிலையில்    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சூப்பர் டீலக்ஸ் போல் இருக்கும் போஸ்டர் வைரலாகி வருகிறது.

சிஎஸ்கே அணி வீரர்கள் அந்த போஸ்டரில் இருப்பதுபோல் மிகவும் தத்ரூபமாக டிசைன் செய்துள்ளார்கள் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அனைத்து ரசிகர்களும் ஷேர் செய்து வருகிறார்கள்.

csk team

csk team

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top