fbpx
Connect with us

Cinemapettai

சூப்பர் டீலக்ஸ் படத்தின் வெளிவராத வீடியோ பாடல்.. யுவன் இசை அருமை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் டீலக்ஸ் படத்தின் வெளிவராத வீடியோ பாடல்.. யுவன் இசை அருமை

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தா, பகத் பாசில், ரம்யாகிருஷ்ணன், டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து அனைவரிடமும் பாராட்டை பெற்றார்.

தற்போது இப்படத்தில் இருந்து ஒரு பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ பாடல் சமூகவலைதளங்களில் அனைவராலும் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top