Connect with us

Cinemapettai

சூப்பர் டீலக்ஸ் படம் எப்படிதான் இருக்கு.. இதோ ட்விட்டர் விமர்சனம்

super-deluxe-movie-review

Reviews | விமர்சனங்கள்

சூப்பர் டீலக்ஸ் படம் எப்படிதான் இருக்கு.. இதோ ட்விட்டர் விமர்சனம்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில் ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் இன்று வெளிவந்தது.

Super Deluxe Review: தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில் ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் இன்று வெளிவந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்த்தால் அதற்கும் மேலாக மக்கள் பேசுகிறார்கள்.

முக்கியமாக விஜய் சேதுபதி, சமந்தா இருவரின் நடிப்பையும் மிகவும் அதிகமாக விரும்புகின்றனர். சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் நன்றாக பாராட்டி தால்லி உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top