fbpx
Connect with us

Cinemapettai

உலக அளவில் பிரபலமான விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்.!வாழ்த்தும் சர்வதேசப் பத்திரிக்கை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உலக அளவில் பிரபலமான விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்.!வாழ்த்தும் சர்வதேசப் பத்திரிக்கை

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்ததிரைப்படம் உலக அளவில் புகழ் பெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா ,ரம்யா கிருஷ்ணன் ,காயத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை பத்திரிக்கையாளர்களும் ,ரசிகர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தற்போது இந்த படத்தின் விமர்சனத்தை சர்வதேச ஊடகமான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா வெகுவாக பாராட்டி சமந்தாவின் நடிப்பை அவரது கேரக்டரையும் பாராட்டியுள்ளது.

அதுபோக விஜய் சேதுபதி ,பகத் பாசில் உள்பட பலருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளது. சமந்தாவின் துணிச்சலான நடிப்பிற்கு திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top