fbpx
Connect with us

Cinemapettai

`ஒரு நாள். ஒரு ஆள். டப்பிங் தியேட்டர் பக்கம் தனியா’ – வைரலாகுது சிரமப்பட்டு சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக்க டப்பிங் செய்த விஜய் சேதுபதியின் வீடியோ.

Videos | வீடியோக்கள்

`ஒரு நாள். ஒரு ஆள். டப்பிங் தியேட்டர் பக்கம் தனியா’ – வைரலாகுது சிரமப்பட்டு சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக்க டப்பிங் செய்த விஜய் சேதுபதியின் வீடியோ.

விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் பட ட்ரைலர் வாசகத்தை எவ்வாறு முயற்சி செய்து பேசினார் என்பதை உணர்த்தும் வீடியோ வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்

ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் வெளியாக உள்ள படம். விஜய் சேதுபதியுடன் இணைந்து, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின், மிருணாளினி என பலர் நடித்துள்ளார்கள். பி.சி ஸ்ரீராம், பி.எஸ் வினோத், நீரவ் ஷா ஆகியோர் இதற்கு ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர் மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நான்கு தனித்தனி கதைகள் என தொடங்கி ஒரு சேரும் அந்தாலஜி ஸ்டைலில் ரெடி ஆகியுள்ளது. விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் ஷில்பா என்ற பெயரில் நடித்துள்ளார், அவர் பேசுவது போன்றே துரத்திய ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. படமும் மார்ச் 29 ரிலீசாகிறது.

DUBBING

இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் டிரெய்லர் வசனத்துக்கு, விஜய் சேதுபதி எவ்வாறு கஷ்ட்டப்பட்டு டப்பிங் செந்தார், என்பதை வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதோ வீடியோ லிங்க் ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top