fbpx
Connect with us

Cinemapettai

அட இது அந்த படத்தின் டயலாக்.! அப்போ இதுவும் காப்பியா.! விஜய் சேதுபதி வசனத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.!

Videos | வீடியோக்கள்

அட இது அந்த படத்தின் டயலாக்.! அப்போ இதுவும் காப்பியா.! விஜய் சேதுபதி வசனத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.!

நடிகர் விஜய் சேதுபதி சீதக்காதி படத்தைத் தொடர்ந்து தற்போது சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை தியாகராஜன் குமாரராஜா தான் இயக்கியுள்ளார்.

மேலும் படத்தில் விஜய் சேதுபதி ஒரு திருநங்கையாக நடித்துள்ளார் சமீபத்தில் வெளியா இந்த திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது, மேலும் படத்தில் ரம்யா கிருஷ்ணன் மிர்னாலினி, பகத் பாசில். என பலர் நடித்துள்ளார்கள்.

இந்த டிரெய்லரில் விஜய் சேதுபதி ஒரு வசனத்தை மூச்சுவிடாமல் பேசி இருப்பார் இந்த வசனம் தற்போது அனைவரிடமும் படு வேகமாக பிரபலமடைந்து வருகிறது. ஆனால் இந்த வசனம் அப்பொழுதே ஜெமினி கணேசன் படத்தில் பேசியுள்ள வசனம் அந்த வசனத்தை தான் தற்பொழுது கொஞ்சம் வித்தியாசமாக பேசியுள்ளார்கள்.

1969 ஆம் ஆண்டு ஜெமினி கணேசனின் சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தில் இந்த வசனம் இடம்பெற்றுள்ளது தற்பொழுது இந்த இரண்டு வசனங்களையும் வைத்து ரசிகர்கள் command செய்து வருகிறார்கள்.

Ithu Engayo Keta mari irukaey ?

Posted by Camera Rolling Action 2.0 on Sunday, March 17, 2019

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top