fbpx
Connect with us

Cinemapettai

பாலிவுட்டில் சூப்பர் டீலக்ஸ் ரீமேக் செய்ய போட்டி போடும் நடிகர்கள்.. திருநங்கை யார் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாலிவுட்டில் சூப்பர் டீலக்ஸ் ரீமேக் செய்ய போட்டி போடும் நடிகர்கள்.. திருநங்கை யார் தெரியுமா?

விஜய் சேதுபதி முதல் முறையாக திருநங்கையாக நடித்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல முன்னணி நடிகர்களை தாண்டி தன் பாணியில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தி சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ரித்திக் ரோஷன் மற்றும் பகத் பாசில் வேடத்தில் விஜய் தேவர் கொண்ட நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் இந்த படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கப்போவதாக சினிமா வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. படத்திற்கு இசை யுவன் அல்லது ஹிந்தி இசையமைப்பாளர் ஒருவர் இசை போட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top