Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் பர்ஸ்ட் லுக் வெளியானது.! புகைப்படம் உள்ளே
கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் ஹீரோ. ஒரே நேரத்தில் எத்தனை படங்கள் நடித்து வருகிறார் என்பது அவருக்கே தெரியுமா என்பது தான் சந்தேகம். கமெர்ஷியல் சினிமா, ஜனரஞ்சக சினிமா என்று அசத்துபவர் நம் ஹீரோ.

super deluxe
ஆரண்யகாண்டம் படத்தினை தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா நீண்ட இடைவெளிக்கு பின் எடுக்கும் படம். திருநங்கை வேடத்தில் சேது நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி,பாஹத் பாசில், சமந்தா , ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின் மற்றும் பலர் நடித்துள்ளனர். படம் ஆரம்பம் முதல் பல தடைகள், சோதனைகள் என தாண்டி , தற்பொழுது போஸ்ட் ப்ரொடொக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றது.
இந்நிலையில் ஒருவழியாக இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளிவருவதாக விஜய் சேதுபதி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் தொடங்கி சினிமா செலிபிரிட்டிகள் வரை ஆவலாக எதிர்பார்க்கும் இந்த படத்தின் முதல் லுக் தற்பொழுது வெளியாகியுள்ளது.
Idho…enaku romba pudicha Dir #ThiagarajanKumararaja @itisthatis oda #SuperDeluxe padathoda 1st look ??#SuperDeluxeFirstLook #சூப்பர்டீலக்ஸ் @Samanthaprabhu2 #FahadhFaasil @tylerdurdenand1 @gopiprasannaa @onlynikil pic.twitter.com/8UWxtjbXWK
— VijaySethupathi (@VijaySethuOffl) October 8, 2018
