fbpx
Connect with us

Cinemapettai

வைரலாகுது சூப்பர் டீலக்ஸ் படத்தின் ‘டிங் டாங்’ ப்ரோமோ வீடியோ. ட்ரைலர் போலவே மீண்டும் வித்யாசம் தான்.

Videos | வீடியோக்கள்

வைரலாகுது சூப்பர் டீலக்ஸ் படத்தின் ‘டிங் டாங்’ ப்ரோமோ வீடியோ. ட்ரைலர் போலவே மீண்டும் வித்யாசம் தான்.

சூப்பர் டீலக்ஸ் மார்ச் 29 ரிலீசாகிறது.

விஜய் சேதுபதி, பாஹத் பாசில், சமந்தா, காயத்ரி, ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் இசை அமைத்துள்ளார். ஆரண்யகாண்டம் படத்தினை தொடர்ந்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா எடுத்துள்ள படம். இப்படம் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

super deluxe sensor

இந்நிலையில் இப்படத்தின் ding dong ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top