சினிமாவில் உள்ள நடிகரை உலகளவில் அனைத்து ரசிகர்களுக்கும பிடிக்கணும் என்றால் அவர் திறமையானவராக இருக்க வேண்டும் அதுமட்டும் இல்லாமல் தனது உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க வேண்டும் அப்படி இருந்தால் அனைத்து ரசியக்ர்களுக்கும் பிடித்துவிடும்.ஆம் சிக்ஸ் பேக் வைத்திருந்தாலே அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்துவிடும்.

Hrithik Roshan

இந்த நடிகரை இந்தியா மட்டும் இல்லாமல் உலகளவில் கூட ஹேண்ட்சம் என்றும் சொல்லலாம் ஆம் நம்ம ஹிரித்திக் ரோஷன் தான் அவர் உலகளவில் டாப் லிஸ்டில் இருப்பவர் ஆனால் சமீபத்தில் இவர் நடித்த எந்த படமும் எதிர்ப்பார்த்த வெற்றியை தரவில்லை.

Hrithik Roshan

அதனால் அவர் கவனமாக தனது அடுத்த படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவர் தற்பொழுது சூப்பர் 30 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் மிகவும் வயதானவறாகவும் நடித்துள்ளார் இவர் இதற்காக உடல் எடையை அதிரடியாக குறைத்துள்ளார் தனது தோற்றத்தையே மாற்றியுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.