fbpx
Connect with us

Cinemapettai

சபர்ணா தற்கொலையில் திடுக்கிடும் தகவல்.. 5 வருடங்களுக்கு பின் கசிந்த ரகசியம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சபர்ணா தற்கொலையில் திடுக்கிடும் தகவல்.. 5 வருடங்களுக்கு பின் கசிந்த ரகசியம்

பிரபல சீரியல் நடிகையான சபர்ணா 2016ஆம் ஆண்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் சின்னத்திரையில் சூப்பர் சிங்கர், தொகுப்பாளினி, சீரியலில் வில்லியாக பல ரசிகர்களை கவர்ந்தவர் என்றே கூறலாம்.

இவரது நெருங்கிய தோழியான எழிசபெத் என்பவர் சபர்ணா இறந்ததற்கு காரணம் தனக்கு சின்னத்திரையில் சரியான வாய்ப்புகள் அமையாததால் மன உளைச்சல் அதிகமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நானும் அவளிடம் சரியாகிவிடும் பொறுத்திருந்து பார் என்று எவ்வளவு கூறினேன் ஆனால் அவள் கேட்காமல் தற்கொலை செய்து கொண்டார்.மூடிக்கிடந்த அறையில் நிர்வாணமாக தூக்கில் தொங்கியதாக போலீசார் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் இதுபோன்ற  பிரச்சனைகளை சமாளித்து அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும். இல்லையென்றால் காணாமல் போய்விடுவோம் என்ற மன அழுத்தத்தில் குடும்பத்தையும்  இழந்து விடுவோம். பிரச்சனைகளை ஆராய்ந்து உடனடியாக சரி செய்து, வெற்றி தோல்விகளை சமமாக பார்த்து முன்னேற வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top