Connect with us

Cinemapettai

Sunny-Leone

Photos | புகைப்படங்கள்

லிப் கிஸ், சரக்கு கிளாஸ், கேக், குடும்பம் ! வைரலாகுது சன்னி லியோனின் திருமண நாள் கொண்டாட்ட போட்டோஸ்.

கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி கரஞ்சீத் கவுர் வோஹ்ரா அதாவது சன்னி லியோன்.

இவர் ஆபாச பட நடிகை. உலகிலேயே கூகிளில் அதிகம் தேடப்பெற்ற நடிகை என்ற பெருமை கொண்டவர். அன்றும், இன்றும், என்றும் இவரின் விடியோக்களுக்கு கிராக்கி அதிகம். இவர் முதன் முதலில் இந்தியாவில் நுழைந்தது 2011ல் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான். பின்னர் இவருக்கு கிடைத்தை வரவேற்பை வைத்து 2012 இல் பாலிவுட் படமான மகேஷ் பட்டின் ஜிஸ்ம் 2 ஆம் பாகத்தில் நடித்தார். பின்னர் மனுஷி பாலிவுட்டில் அப்படியே செட்டில் ஆகிவிட்டார்.

தனது கணவர் டேனியல் வெப்பார் உடன் மும்பையில் வசித்து வருகிறார். 21 மாத பெண் குழந்தையை சன்னி லியோன் தத்து எடுத்து, இரட்டை ஆண் குழந்தை மற்றும் புதிய வீடு என இந்தியாவில் அசத்தி வருகிறார்.

Sunny Leone

Sunny Leone

Sunny Leone

இந்நிலையில் தன் குழந்தை செய்து கொடுத்த கேக்குடன் இவர் கொண்டாடிய திருமண நாள் போட்டோஸ் இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகின்றது.

Sunny Leone

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top