fbpx
Connect with us

சூரியன் மறையாத அதிசய தீவு.. 69 நாட்கள் தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயிலில் வாழும் மக்கள்.. எங்கே தெரியுமா?

India | இந்தியா

சூரியன் மறையாத அதிசய தீவு.. 69 நாட்கள் தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயிலில் வாழும் மக்கள்.. எங்கே தெரியுமா?

69 நாட்கள் சூரியன் மறையாத அதிசய  தீவு ஒன்று ஐரோப்பிய நாட்டில் உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் அதனை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் உள்ள சொம்மரோயி என்ற தீவு சூரியன் மறையாமல் இருப்பதாக கூறி உள்ளனர். அதாவது ஆர்டிக் வட்டத்தின் வடக்கில் அமைந்துள்ள இந்த தீவு நவம்பரிலிருந்து ஜனவரி வரை இருளாக  காட்சியளிக்கும் எனவும் அதற்கு அப்படியே எதிராக சில மாதங்கள் சூரியன் மறையாமல் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி சூரியன் மறையாத காலகட்டம் தொடங்கி ஜூலை 26ஆம் தேதி வரை அதாவது 69 நாட்கள் சூரியன் மறையாமல் இருக்கிறது என்று கூறியுள்ளனர். அங்கு வசிக்கும் மக்கள் தங்களது தீவை உலகின் முதல் நேரம் இல்லாத மண்டலமாக அறிவிக்குமாறு இந்த நாட்டு மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கூறியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top