சன்னி லியோன்

கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளிகரஞ்சீத் கவுர் வோஹ்ரா அதாவது சன்னி லியோன். ஜெய் நடிப்பில் வெளிவந்த வடகறி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் சன்னி.

Sunny Leone
Sunny Leone

வீரமாதேவி

‘தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை’ போன்ற தமிழ் படங்களை இயக்கியவர் வி.சி.வடிவுடையான். இந்நிலையில் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிக்க இருக்கும் படம் ‘வீரமாதேவி’.

veeramadevi

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும். இப்படத்திற்காக சன்னி லியோன் 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். சரித்திர படமாக உருவாகவிருக்கும் இதற்காக சன்னி லியோன் பிரத்யேகமாக கத்திச் சண்டை மற்றும் குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

veeramadevai sunny leone

இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நாசர், நவ்தீப் ஆகியோர் நடிக்கவுள்ளனர். அம்ரீஷ் இசையமைக்கவுள்ள இதனை ‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ என்ற நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் உள்ளதாம்.  இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது.

veeramadevi-sunny leone movie pooja
veeramadevi-sunny leone movie pooja