பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் இன்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சன்னிலியோன் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மும்பையில் தற்காலிக கோவில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று அந்த கோவில் திறக்கப்பட உள்ளதாகவும் டுவிட்டரில் செய்தி வெளியாகியுள்ளது. இதுமட்டும் உண்மையாக இருந்தால்,விஜய், அமிதாப் போன்ற நடிகர்களுக்கு கோவில் கட்டி தீபாரதனை, வழிபாடு, பிரார்த்தனை நடக்கும் லிஸ்டில் நம்ம சன்னிலியோன்  நிச்சயம் இடம்  பெறுவார் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.