fbpx
Connect with us

Cinemapettai

சன்னி லியோனின் ஒரு பக்கத்தை தானே பார்த்திருப்பீர்கள்.. இன்னொரு பக்கத்தை பாருங்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சன்னி லியோனின் ஒரு பக்கத்தை தானே பார்த்திருப்பீர்கள்.. இன்னொரு பக்கத்தை பாருங்கள்

பிரபல  கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தனது குடும்பத்துடன் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.  இதில் தான் தத்தெடுத்த குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இவருக்கு இந்திய அளவில் ரசிகர்கள் உள்ளனர், அதுமட்டுமல்லாமல் தமிழில் ஒரு குத்து பாட்டு இருக்கு ஜெய்யுடன் ஆடியிருப்பார். இன்னும் சில மொழிகளில் நடித்து வரும் சன்னி லியோன் சினிமா துறையில் இன்னும் சில வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

sunny-leone

sunny-leone

sunny-leone

sunny-leone

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top