Connect with us
Cinemapettai

Cinemapettai

sunny-photo

Videos | வீடியோக்கள்

சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ.. 4 லட்சம் லைக்ஸ் குவிந்தது

சன்னி லியோனின் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பிராங்க் ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு 3 லட்சத்திற்கும் மேலான லைக்குகள் கிடைத்துள்ளன. ஆபாச படங்களில் நடித்து மிகவும் பிரபலமான சன்னி லியோன் தமிழில் “வடகறி” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். மேலும் “வீரமாதேவி” என்ற ஒரு வரலாற்றுப் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

சூட்டிங் ஸ்பாட்டில் சன்னிலியோன், பக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சக நடிகையை பயமுறுத்துவது போன்ற வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சக நடிகை நடித்துக்கொண்டிருக்கும் போது இடையில் வாட்டர் பாட்டில் வீசி விளையாட்டு காமித்து கொண்டு இருக்கிறார்.

அப்பொழுது சிரிக்கும் ஒரு சிரிப்பு அனைவரது மனதையும் அள்ளிக்கொண்டு போகிறது. சன்னிலியோனின் இந்த வீடியோவை தொடர்ந்து, சன்னிலியோன் நடித்துக் கொண்டிருக்கும்போது அவரையே பயமுறுத்தும் விதமாக சக நடிகர் ஒருவர் பிரான் செய்துள்ளார். அவரது கவர்ச்சியை போலவே இந்த வீடியோக்களும் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top