ஆபாச படங்களில் மிகவும் பிரபலமானவர் சன்னி லியோன் இவரின் ஆபாச நடிகை என்ற பெயரை மாற்ற பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்தார் இப்பொழுது பாலிவுட்டில் முன்னணி நடிகையில் ஒருவராக இருக்கிறார்.

sunny

இவர் ஏற்கனவே தமிழ்ழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். மேலும் தமிழில் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார் இந்த படத்தை பொட்டு வடிவுடையான் என்பவர் இயக்குகிறார்.

sunny leone
sunny leone

சன்னி பாலிவுட்டில் கோடிகளில் சம்பளம் வாங்கி வந்துள்ளார் ஆனால் இப்பொழுது தமிழில் நடிக்க ஒரு கோடி கேட்டுள்ளார் சன்னி ஆனால் தற்பொழுது 80 லட்சத்திற்கு ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

sunny leone
sunny leone

சன்னிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளின் படங்களில் நடிக்க மார்க்கெட் இருப்பதால் இந்த சம்பளத்திற்கு தயாரிப்பாளர்களும் ஓகே என்கிறார்களாம், இதனால் முன்னணி நடிகைகள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளதாகவே கூறப்படுகிறது.