ஜம்மு காஷ்மீரில் நடந்த துயர சம்பவம் அனைவரையும் வாட்டி வருகிறது ஆம் 8 வயது சிறுமி ஆஷிபா கோவிலில் வைத்து பல நாள் உணவு கொடுக்காமல் மயக்க மருந்து கொடுத்து சீரழித்த கொலையாளிக்கு தூக்கு தண்டனை ஓன்று தான் தீர்வு என பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Sunny leone
Sunny leone

இதனால் நாடு முழுவதும் கொந்தளிப்பில் இருக்கிறது, சிறுமிக்காக நீதி கிடைக்க போராடும் நீதிபதியையும் கொலை செய்வேன், கற்பழிப்பேன் என மிரட்டி வருவதாகவும் அந்த பெண் நீதிபதி கூறியுள்ளார் ஆனால் அதை பொருட் படுத்தாமல் உச்ச நீதிமன்றம் வரை செல்வேன் என அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் இதை தொடர்பு படுத்தி ஆபாச நடிகை சன்னிலியோன் தனது மகள் நிஷாவின் புகைப்படத்தை வெளியிட்டு உன்னை இந்த உலகில் உள்ள தீங்கில் இருந்து பாதுகாப்பேன், உனது பாதுகாப்புக்காக என்னுடைய உயிரையும் கொடுப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் பெற்றோர்களே நமது குழந்தை தீங்கில் இருந்து பாதுகாப்பாக இருக்கிறோம் என என்னும்படி அவர்களை நமது அருகில் வைத்தே பாதுகாத்திடுவோம் என தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் சன்னிலியோனை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.