Videos | வீடியோக்கள்
என் படத்தில் சன்னி லியோன் இருக்கணும்.. அடம்பிடிக்கும் 60 வயது தமிழ் நடிகர்
Published on
நான் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் படத்தில் சன்னி லியோன் ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும் என 60 வயது நடிகர் அடம் பிடித்துக் கொண்டிருப்பது தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பேச்சாக எழுந்துள்ளது. யார் அந்த நடிகர் என்பதை பார்ப்போம்.
