Tamil Cinema News | சினிமா செய்திகள்
மதுர ராஜா படத்தில் மம்முடியுடன் இணையும் பிரபல ஆபாச நடிகை..!
Published on
மலையாளத்திலும் தமிழிலும் நடிப்பில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் மம்முட்டி. இவர் தற்போது தமிழில் நடித்து பேரன்பு என்ற படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படம் தந்தை மகளுக்கு உள்ள அன்பினை வெளிப்படும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் விமர்சனங்களை பார்க்கும்போது முழுமையாக சென்டிமென்ட் படம் குடும்ப பாங்கான படம் என்பது உறுதி.
இதனை அடுத்து அவர் நடித்துக்கொண்டிருக்கும் மதுர ராஜா என்ற படத்தில் மம்மூட்டியுடன் சன்னி லியோன் இணைந்துள்ள போட்டோ சமூகவலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.
சன்னி லியோன் ‘வடகறி’ என்ற படத்தின் மூலம் ஒரே ஒரு பாடலில் அறிமுகமானார் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து அவரின் சினிமா துறையில் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
