கனடா நாட்டில் ஆபாச படத்தில் நடித்து வந்தவர் நடிகை சன்னி லியோன் இவர் தற்பொழுது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், அது மட்டும் இல்லாமல் தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் பாலிவுட்டில் பெயர் சொல்லும் அளவிற்கு நடித்துவருகிறார்.

sunny leone

பாலிவுட் படத்திலும் அதிக கவர்ச்சி காட்டி வருகிறார் இவர் எந்த கவர்ச்சிக்கும் நோ சொல்லாமல் நடித்து வருகிறார் இவர் தற்பொழுது டிஸ்கவரி ஹிந்தி சேனலில் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயாராகி வருகிறார்.

sunny leone
sunny leone

இதற்காக ஒரு புகைப்படம் எடுத்துள்ளார் அதாவது ப்ரோமோஷனுக்காக எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சன்னி லியோன் இதை பார்த்த ரசிகர்கள் கிறக்கத்தில் இருக்கிறாகள்.இதோ அந்த புகைப்படம்