fbpx
Connect with us

கன்னம் சுருங்கி வயதான கிழவி போல் மாறிய சன்னி லியோன்.. கலங்கிப்போன ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கன்னம் சுருங்கி வயதான கிழவி போல் மாறிய சன்னி லியோன்.. கலங்கிப்போன ரசிகர்கள்

சன்னி லியோன் பற்றிய அறிமுகம் எவருக்கும் நாம் தனியாக கொடுக்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில் இவர் பல இளைஞர்களின் கனவில் இன்றளவும் வட்டமிட்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்.

மேலும் ஆபாச படங்களில் தனது வாழ்க்கையை தொடங்கிய சன்னி, முதலில் இந்தியாவில் கால்பதித்து என்னவோ 2011ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான். இதனைத் தொடர்ந்து அம்மணி பாலிவுட்டிலேயே செட்டிலாகிவிட்டார்.

தற்போது சன்னி, கணவர் டேனியல் வெப்பர், பெண் குழந்தை நிஷா, ஆசேர், நோவா என்ற இரட்டை ஆண் குழந்தைகள் என குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகி இருக்கிறார்.

மேலும் பாலிவுட்டில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சன்னி லியோன், ஆதரவற்ற குழந்தைகளுக்கு பெரிய உதவிகளை செய்து வருகிறாராம். இதனால் உலகமெங்கும் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் சன்னி லியோன், அவருடைய சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று அவருடைய ரசிகர்களை நொறுங்க செய்துள்ளது. ஏனெனில் அந்தப் புகைப்படத்தில், சன்னி கன்னத்தில் சுருக்கம் விழுந்து, வயதான கிழவி போல் தோற்றம் கொண்டிருக்கிறார்.

Sunnyleone

Sunny-leone

இந்த புகைப்படத்தை பார்த்த சன்னியின் ரசிகர்கள் பலர், ‘செல்லத்துக்கு என்ன ஆச்சு’ என்று கலங்கிப்போய் கிடக்கின்றனர்.

Continue Reading
To Top