Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீச்சல் குளத்திற்கு செல்லும் முன் சூப்பர் ஹாட் புகைப்படத்தை பதிவிட்ட சன்னி லியோன்

கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி கரஞ்சீத் கவுர் வோஹ்ரா அதாவது சன்னி லியோன். இவர் ஆபாச பட நடிகை. உலகிலேயே கூகிளில் அதிகம் தேடப்பெற்ற நடிகை என்ற பெருமை கொண்டவர். அன்றும், இன்றும், என்றும் இவரின் விடியோக்களுக்கு கிராக்கி அதிகம்,
இவர் முதன் முதலில் இந்தியாவில் நுழைந்தது 2011ல் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான். பின்னர் இவருக்கு கிடைத்தை வரவேற்பை வைத்து 2012 இல் பாலிவுட் படமான மகேஷ் பட்டின் ஜிஸ்ம் 2 ஆம் பாகத்தில் நடித்தார். பின்னர் மனுஷி பாலிவுட்டில் அப்படியே செட்டில் ஆகிவிட்டார். இன்று குழந்தை தத்தெடுத்து, ஸுரராகசி வாயிலாக பெற்றெடுத்து, மும்பையில் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார்.
தமிழில் கூட வீரமாதேவி படத்தில் நடித்துள்ளார், மேலும் விஷாலின் அயோக்கியா படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.
இந்நிலையில் ஜெய்ப்பூரில் தனியார் வில்லா ஒன்றில் நான் இது போன்ற பிகினியில் நீண்ட நாட்களுக்கு பின் இப்படியுள்ளேன். சூப்பர் ரிசார்ட் எனவும் பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் இந்த போட்டோ வைரலாகி வருகின்றது.
