கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். இது மட்டுமின்றி பெரிய பார்ட்டிகளிலும் நடனமாடுகிறார்.

இதற்காக கோடிக்கணக்கில் சம்பளமும் வாங்குகிறார் சன்னி.
கடந்த புத்தாண்டில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் ஆடுவதற்கு இவர் வாங்கிய சம்பளம் ஐந்து கோடி.

sunny leone accidentஇதே போன்று சமீபத்தில், ஐதராபாத்தில் தொழில் அதிபர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் நடனமாடினார். தொழில் அதிபர் பிறந்த நாள் என்பதால் டோலிவுட் சீனியர் நடிகர் சிரஞ்சீவி முதல் இளம் நடிகர் நிகில் வரை பலரும் இந்த பார்டியில் பங்கேற்றனர்.

திடீரென்று அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியபடுத்தும் விதமாக சர்பிரைஸ் என்ட்ரி கொடுத்தார் சன்னி லியோன். விழாவுக்கு வந்திருந்த நடிகர்களின் பாடல்கள் ஒவ்வொன்றாக வரிசையாக இசையமைக்கப்பட அதற்கேற்ப நடனம் ஆடினார் சன்னி.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அடப்பாவிகளா தூங்கபோற நேரத்துல போடுற போஸ்ட்டா இது? அய்யோ நம்ம மைண்டும் அங்க போகுதே.