உலகம் முழுவதும் பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்திய சினிமாவில் கவர்ச்சியான ரோல்களில் நடித்துவருகிறார்.

அவர் நேற்று பயணம் செய்த தனியார் விமானம் மோசமான வானிலையினால் தரையிறங்கும்போது பாதிக்கப்பட்டுள்ளது. சன்னி லியோன் உட்பட பயணிகள் அனைவரும் பயத்தில் அலறியுள்ளனர். இருப்பினும் விமானி சாதூர்யமாக விமானத்தை தரையிறங்கி அனைவரின் உயிரையும் காப்பாற்றியுள்ளார்.

இதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என சன்னி லியோன் ட்விட்டரில் வீடியோவில் கூறியுள்ளார்.