Photos | புகைப்படங்கள்
தங்கம் போல குடும்பத்துடன் ஜொலிக்கும் சன்னி லியோன்.. லைக்ஸ் அள்ளுது தீபாவளி ஸ்பெஷல் போட்டோஸ்
Published on
சன்னி லியோன் பட்டய அறிமுகம் நாம் கொடுக்க தேவையில்லை உங்களுக்கு. ஆபாச படங்களில் ஆரம்பித்த இவர் இவர் முதன் முதலில் இந்தியாவில் நுழைந்தது 2011ல் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான். பின்னர் மனுஷி பாலிவுட்டில் அப்படியே செட்டில் ஆகிவிட்டார்.
தனது கணவர் டேனியல் வெப்பார் உடன் மும்பையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடம் ஆகிறது. கடந்த 2017 இல் இவர் மும்பையில் 21 மாத பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். அவளின் பெயர் நிஷா. மேலும் மார்ச் 2018 இல் இவர்களுக்கு வாடகைத்தாய் வாயிலாக இரட்டை ஆண் குழந்தை பிறந்தனர். ஆசேர் மற்றும் நோவா சிங் அவர்களின் பெயர்கள்.
தன் குடும்பத்துடன் உள்ள போட்களை பகிர்ந்து தீபாவளி வாழ்த்துக்களை சன்னி லியோன் பதிவிட்டார்.

webbers

webbers
இந்த போட்டோஸ் வைரலாகி வருகின்றது.

Sunny Leone and daughter
