fbpx
Connect with us

களமிறங்கும் சன்னி லியோன்… இனி எகிறும் டி.ஆர்.பி!!!

Sunny leone

News | செய்திகள்

களமிறங்கும் சன்னி லியோன்… இனி எகிறும் டி.ஆர்.பி!!!

பாலிவூட்டின் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் இவர் நடித்தா ‘டெரா இன்டெசார்’ என்ற படம் தோல்வி அடைதந்தை அடுத்து பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

sunny leone

sunny leone

 

புத்தாண்டை ஒட்டி பெங்களூரில் சன்னி லியோன் கலந்துகொள்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சியான ‘மேன் வெர்சல் வைல்ட்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு அவருகுக் கிடைத்துள்ளது.

sunny leone

டிஷ்கவரி டிவி சேனல் இந்தியில் நடத்தும் இந்த நிகழ்ச்சியை சன்னி லியோன் தொகுத்து வழங்க உள்ளார்.இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிப்பரப்பாக உள்ளதாம்.

இதை பற்றி சன்னி லியோன் கூறுகையில் “டிஸ்கவரி ஜீத் சேனலில்” பிரபல டிவி நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இதன் முலம் என்னை பிரபலப்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும் என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top