சன்னி லியோன் என்பவர் முதலில் ஆபாச படங்களில் நடித்து வந்தவர் ஆவார்.தற்பொழுது பாலிவுட் படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் இவர் பாலிவுட் மட்டும் நடிக்காமல் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் என பல மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார்.

sunny

இவர் புத்தாண்டு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பெங்களூரில் பிரபல ஹோட்டல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நடனமாட இருக்கிறார் .

ஆனால் இப்பொழுது ஒரு கர்நாடக அமைப்பு ஆபாச நடிகை சன்னி லியோன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளகூடாது என பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

sunny leone
sunny leone

இதை பற்றி அந்த அமைப்பு தலைவரிடம் கேட்டபொழுது,எங்கள் பெண்களின் கலாச்சாரம் தெரியாத சன்னி கர்நாடகாவில் அரை குறைமாக நடனமாடுவதை ஏற்று கொள்ள முடியாது எங்களால் என கூறினார்.

sunny leone
sunny leone

அதனால் அங்கு சன்னி நடனமாடுவதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.