சீதக்காதி

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன் மீண்டும் தன் 25 வது படத்தில் இணைந்துள்ளார். பார்வதி நாயர், காயத்ரி, ரம்யா நம்பீசன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே இப்படத்தின் கதாபாத்திரங்களை தினம் ஒன்றாக போஸ்டர் வடிவில் வெளியிட்டனர்.

அதிகம் படித்தவை:  இயக்குநர் சங்கர் டிவிட்டரில் கதறல்..!!! காரணம் இதுதானா...

அந்த வகையில் நேற்றும் போஸ்டர் வெளியானது.

seethakathi

சுனில் இவர் நம் ஹீரோ வைபவின் அண்ணன். காமெடி கலந்த எதிர்மறையான இந்த ரோலுக்கு ஆள் கிடைக்காமல் பல நாட்களாக தேடினாராம் இயக்குனர். சில முன்னணி நடிகர்களை தொடர்பு கொண்ட பொழுது கால் ஷீட் பிரச்னையால் நடிக்க முடியாமல் போக்கியுள்ளது.

அதிகம் படித்தவை:  சொக்க தங்கத்தில் கோழி கறி. விலையை கேட்டால் தலையை சுற்றும்

இந்நிலையில் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் இவரை மீட் செய்துள்ளார் இயக்குனர். பின்பு அவரை வரவைத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். முதலில் தயங்கிய சுனில், பின்னர் அழகாக அந்த ரோலில் புகுந்து விட்டாராம்.

திரையில் பல இடங்களில் நம்மை சிரிக்க வைப்பது காரண்டி என்கின்றனர் படக்குழு.