நிதாஸ் கோப்பை

இலங்கையின் 70 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் விதமாக ஒருங்கிணைக்கப்பட்ட முத்தரப்பு டி 20 போட்டி. ஒரு அணி மற்ற அணியுடன் இரண்டு முறை மோதுவது தான் அட்டவணை. முதலில் இந்திய இறுதிப்போட்டிக்கு தகுதியானது. அதன் பின் வெள்ளியன்று நடந்த போட்டியில் ஜெயிக்கும் அணி இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதும் என்ற நிலை உருவானது.

india-bangladesh
india-bangladesh

செமி – பைனல் போன்ற இப்போட்டியில் பல திருப்பங்களுக்கு பின் இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ் அணி. அவர்கள் ஆடிய பாம்பு டான்ஸ் பலரை எரிச்சல் படுத்தியது என்பது தான் நிஜம்.

பைனல்

நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணி 166 ரன்கள் எடுத்திருந்தது, அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணி 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

DK

கடைசி 12 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். மூன்று 6 , மற்றும் இரண்டு 4 அதில் அடக்கம். எனவே இந்திய வெற்றி பெற்றது.

சுனில் காவஸ்கர்

sunil gavskar nagin dance

கிரிக்கெட் வர்ணனையில் பொழுது பங்களாதேஷின் பாம்பு டான்ஸை இவர் ஆடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இதோ வீடியோ லிங்க் ..